தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 38ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு – TCC-UK

பிரித்தானியா.


“தியாக தீபம் திலீபன்” அவர்களின் வணக்க நிகழ்வானது, பிரித்தானிய, தமிழீழ
தேசியக் கொடிகள் ஏற்றலுடன் ஆரம்பமாகும்.

அன்றைய நாள் முழு நேரமாக பரப்புரைப் போராட்டத்தில் இணைந்து பயணிக்க உள்ளவர்கள் உங்கள் விபரங்களுடன் நிகழ்விற்கான எமது இணைப்பாளர்களுடன்
தொடர்பு கொள்ளவும்.


செல்வா:07496108923
குகன் :07946173115


அன்புறவுகளே எமது தேச விடுதலைக்காக தியாகதீபமானவரின் நினைவுசுமந்து வணங்குவோம்.. உறுதி கொள்வோம்..


தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா
Tamil Co-ordinating Committee UK

தொலைபேசி : 020 3371 9313
மின்னஞ்சல் : tccukinfo@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *