
10.03.2025 – செளத்தென்ட்
முத்தமிழ் மன்றம் செளத்தென்ட் பெருமகிழ்வுடன் வழங்கும்…
முத்தமிழ் விழா – 2025
முப்பொருள் நிலை வண்ணழகு மொழியை எண்ணமெலாம் அறம் தாங்கி அன்னைத் தமிழை ஒளிவீசும் பகலவனாய் ஒருமேடை கூட்டி கொண்டுவரும் காட்சித் திருவிழா..
அன்புடையோர் அனைவரும் ஆனந்தமாய்க் கொண்டாடிட அலையெனத் திரண்டு வாருங்கள் என அன்போடு அழைக்கிறோம்.
நாள்: 15.03.2025 சனிக்கிழமை
நேரம்: பிற்பகல் 2:00 மணி தொடக்கம் – இரவு 8:00 மணிவரை
இடம்: St. Bernard’s High School
Milton Road,
Westcliff-On-Sea,
SS0 7JS.
(கட்டணமில்லா மண்டப நுழைவும், விருந்தோம்பலும்)
தொடர்புகளுக்கு:
செல்வம் – 0799 048 4929
தயா – 0753 569 2693
ஜோ – 0795 803 8037
குகன் – 0795 744 1521
Email: mmsouthend@gmail.com
Web: www.southendtamils.com
Southend Tamil Community Forum
UK Reg. Charity No: 1207133
முத்தமிழ் விழா – 2025 நிகழ்ச்சிகளை இணைந்து வழங்குபவர்கள்:
செளத்தென்ட் தமிழ்க் கல்விக்கூடம்
ஒன்றுபட்ட தமிழர்கள் – செளத்தென்ட்
சைவநெறிக்கூடம் – செளத்தென்ட்
நாம் தமிழர் பிரித்தானியா
தமிழர் வீரக்கலைப் பாசறை – நாம் தமிழர் கட்சி
தமிழ் வீச்சு வலையொளி
வள்ளுவம் வலைக்காட்சி
நன்றி.

தமிழால் நம் உறவு – தமிழால் நம் உயர்வு.
பகிரவும்: