தனது தாயுடன் வாழ்ந்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட46 வயதுடைய மகன் தாக்கியதில், யாசகம் பெற்று வாழ்ந்து வரும் 65 வயது மதிக்கத்தக்க தாய் மரணமடைந்துள்ளார். Amizhthu 6 April 2025 06.04.2025 – வாழைச்சேனை இந்த சம்பவம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி – கேணி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(06) இடம்பெற்றுள்ளது. மகனை சந்தேகத்தில் கைது செய்த வாழைச்சேனை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உலகளவில் பரப்புங்கள் Post navigation Previous: முல்லைத்தீவு மாவட்டத்தின் பகுதியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தி தமது இளம் சந்ததியினரை காப்பாற்றுமாறு கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.Next: பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்ட எங்களது நாட்டின் எம்.பி.’க்களை இஸ்ரேல் போலீஸ் கைது செய்து, சிறிது நேரம் தடுத்து வைத்ததை முற்றிலும் ஏற்க முடியாதது என்று பிரிட்டன் கண்டித்துள்ளது. Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ தொடர்புடைய செய்திகள் அகவை வாழ்த்து – ஆகஸ்ட் 31 Amizhthu 31 August 2025 நினைவு வணக்கம் – ஆகஸ்ட் 31 Amizhthu 31 August 2025 செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் சனிக்கிழமை (30) மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. Amizhthu 30 August 2025