இன்றைய தங்கவிலை நிலைவரப்படி, கொழும்பு செட்டியார் தொருவில் 8 கிராம் நிறையுடைய 24 கரட் தங்கம் 266,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. Amizhthu 30 April 2025 30.04.2025 – கொழும்பு அத்துடன் 8 கிராம் நிறையுடைய 22 கரட் தங்கம் 246,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இன்று அட்சயதிருதியை முன்னிட்டு கொழும்பு செட்டியார் தொருவில் தங்கக் கொள்வனவில் மக்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகளவில் பரப்புங்கள் Post navigation Previous: பதுளை – மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இட்டினாம்பல பகுதியில் கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் மடுல்சீமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.Next: நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (29.04.2025) பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ தொடர்புடைய செய்திகள் “நிலத்தை தோண்டும் போது எம்மவர்களின் எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெறும்” – இலங்கை ஜனாதிபதி Amizhthu 1 September 2025 Day 04: The Cycle Rally for Justice began in Breda, The Netherlands and concluded Antwerpen, Belgium Amizhthu 1 September 2025 ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாக இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். Amizhthu 1 September 2025