நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இறையடி சேர்ந்தார். Amizhthu 2 May 2025 02.05.2025 – கொழும்பு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 01.05.2025’ம் திகதி வியாழக்கிழமை இரவு இறையடி சேர்ந்தார். கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி காலமானார். உலகளவில் பரப்புங்கள் Post navigation Previous: நினைவு வணக்கம் – மே 02Next: பயங்கரவாதத்தின் பின்னணியில் யார் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு ஒரு போர் தேவையா என்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். – திருமாவளவன். Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ தொடர்புடைய செய்திகள் ஜெனீவா விவகாரம் தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் புதன்கிழமை இராஜதந்திரிகளை சந்திக்க உள்ளார். Amizhthu 1 September 2025 சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை தொடர்பான அறிவிப்பு Amizhthu 31 August 2025 செப்டம்பர் 7 ஆம் திகதி இரவு வானத்தில் முழு சந்திர கிரகணம் தோன்றுவதால், இலங்கையர்கள் மற்றும் வானியல் ஆர்வலர்களுக்கு பார்வையிடும் வாய்ப்பாக அமைந்துள்ளது. Amizhthu 31 August 2025