வலி சுமந்த மாதத்தின் மூன்றாம் நாள் சிங்களப்படைகளால் 4030 பீரங்கிக் கணைகள் ஏவப்பட்டன. – மே 03 2009. May 03, On the third day of the month of painful, 4030 artillery shells were fired by the Sinhalese forces. Amizhthu 3 May 2025 மே 03 2025 – தமிழீழம் 03.05.2009 அன்று முள்ளிவாய்க்காலில் சிங்களப் பேரினவாத படைகளினால் 222 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் 24 மணி நேரத்தில் முள்ளிவாய்க்கால் மீது சிங்களப்படைகளால் 4030 பீரங்கிக் கணைகள் ஏவப்பட்டன இது குறித்து அன்றைய நாளில் அனைத்துலகத் தொடர்பகப் பரப்புரை பொறுப்பாளர் திலீபன் அவர்கள் வழங்கிய செவ்வி: நன்றி – தாரகம் உலகளவில் பரப்புங்கள் Post navigation Previous: சமீபத்திய செய்திகள் | 02 மே 2025 | @infoAmizhthuNext: நினைவு வணக்கம் – 03 மே. Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ தொடர்புடைய செய்திகள் ரஷ்யாவுக்காகப் போராடி கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு வட கொரியாவின் கிம் ஆறுதல் கூறுகிறார் Amizhthu 31 August 2025 கீவ் நடுங்கிய இரவு: பய்ரக்தார் தொழிற்சாலை தாக்குதலும் அதன் உலகளாவிய விளைவுகளும் Amizhthu 31 August 2025 The Night Kyiv Trembled: The Strike on the Bayraktar Factory and Its Global Consequences Amizhthu 31 August 2025