2ம் லெப்டினன்ட் செவ்வரசன் | 08.09.1997

2ம் லெப்டினன்ட் செவ்வரசன் நடேசன் கமல்ராஜ்சுதுமலை தெற்கு,மானிப்பாய், யாழ்ப்பாணம்14.09.1980 – 08.09.1997 08.09.1997 அன்று புளியங்குளம் பகுதியில் ஜெயசிக்குறு படை நடவடிக்கையின்போது மேற்கொள்ளப்பட்ட சினைப்பர் தாக்குதலில் வீரச்சாவு. துயிலுமில்லம்: முழங்காவில்துயிலும் நிலை: வித்துடல் இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள்…

Read more

திரு.கந்தையா பேரின்பநாதன் (நாதன்) திரு. கஜேந்திரன் (கஜன்) | இவர்களின் நினைவாய் – தமிழீழத் தேசியத் தலைவர்.

தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழம்04.11.1996 பாரிஸ் நகரில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அனைத்துலகத் தலைமைச் செயலகத்தில் முக்கிய பணியாளர்களாகப் பணிபுரிந்த திரு.கந்தையா பேரின்பநாதன் (நாதன்) திரு. கஜேந்திரன் (கஜன்) ஆகிய எமது உறுப்பினர்கள் இருவர் பகைவனின் சூழ்ச்சியால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை அறிந்து…

Read more

“பேனா தூக்கிய போராளி” கப்டன் கஜன் | 26.10.1996

குருதிச் சுவடுகள்.. . ஒரு பேனாவுக்குத்தான் எவ்வளவு சக்தி. குறுகிய காலத்திற்குள்ளேயே தமிழ் மக்களை தன்  எழுத்தாற்றளினால் கவர்ந்தவர் ‘ஈழமுரசு’ ஆசிரியர் கஜன் அவர்கள். விடுதலைக்கு வேண்டியது இன்று வெறும் பார்வையாளர்கள் அல்ல, பங்காளர்களே என்பதை அவரது பேனா மென்மையாக மக்கள்…

Read more

வீரவேங்கை புதுமைப்பித்தன் | 08.09.1996

வீரவேங்கை புதுமைப்பித்தன் கிருஸ்ணராசா வின்சன்யாழ்ப்பாணம்00.00.0000 – 08.09.1996 08.09.1996 அன்று இரணைமடுப் பகுதியில் அரவம் தீண்டி வீரச்சாவு. துயிலுமில்லம்: முழங்காவில்துயிலும் நிலை: நினைவுக்கல் இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள்.…

Read more