குருதிச் சுவடுகள்… “சிங்கள அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட தன் இனத்திற்காக போராடப் புறப்பட்ட புரட்சிகரத் தீ இவன்” இலங்கை இனவாத அரசின் அடக்குமுறை ஆட்சிப் பீடம் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு சொல்லொனாத் துன்பங்களை அள்ளிக்கொடுத்த காலம் அது.போராட்டத் தேவையை ஆழமாக உணர்ந்த பல…
லெப்டினன்ட் நித்திலன் (இசைக்கோன்) சோதிலிங்கம் தியாகசீலன்யாழ்ப்பாணம்11.07.2008 11.07.2008 அன்று வீரச்சாவு. இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள். “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”-…
பளை, தமிழீழம் – 17 பிப்ரவரி 2008
அனுராதபுர வான்படைத்தளம்
கரும்புலி லெப். கேணல் இளங்கோ, கரும்புலி லெப்.கேணல் வீமன், கரும்புலி லெப். கேணல் மதிவதனன், கரும்புலி மேஜர் சுபன், கரும்புலி மேஜர் கனிக்கீதன், கரும்புலி மேஜர் இளம்புலி, கரும்புலி மேஜர் காவலன், கரும்புலி மேஜர் எழிலின்பன், கரும்புலி கப்டன் தர்மினி /…