வீரவேங்கை ஜேம்ஸ் குணரட்ணம் சிவமோகன்பருத்தித்துறை, யாழ்ப்பாணம் 09.11.1963 – 08.09.1986 08.09.1986 அன்று பருத்தித்துறை பகுதியில் சிறிலங்கா படையினருடன் நேரடிச் சமரில் வீரச்சாவு. துயிலுமில்லம்: எள்ளங்குளம்துயிலும் நிலை: நினைவுக்கல் இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால்…
வீரவேங்கை காந்தன் வேலாயுதம்பிள்ளை உதயகுமார்கல்வியங்காடு, யாழ்ப்பாணம் 03.03.1966 – 08.09.1986 08.09.1986 அன்று பருத்தித்துறை பகுதியில் சிறிலங்கா படையினருடன் நேரடிச் சமரில் வீரச்சாவு. இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள்.…
வீரவேங்கை ரமேஸ் தங்கவேலாயுதம் ரமேஸ்குமார்திருநெல்வேலி தெற்கு, யாழ்ப்பாணம்30.08.1970 – 08.09.1986 08.09.1986 அன்று கோட்டை காவலரண் பகுதியில் காவல் கடமையின்போது சிறிலங்கா படையினரின் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு. இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால்…
வீரவேங்கை நந்தன் கந்தசாமி நந்தகுமார்கந்தர்மடம், யாழ்ப்பாணம்20.05.1970 – 08.09.1986 08.09.1986 அன்று கோட்டை காவலரண் பகுதியில் காவல் கடமையின்போது சிறிலங்கா படையினரின் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு. இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை…
வீரவேங்கை ராஜன் ஜேம்ஸ் உதயபிரசாத்குருநகர், யாழ்ப்பாணம்18.05.1970 – 08.09.1986 08.09.1986 அன்று கோட்டை காவலரண் பகுதியில் காவல் கடமையின்போது சிறிலங்கா படையினரின் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு. இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை…
சிங்காரவேல் செல்வகுமார் வல்வெட்டித்துறை – யாழ்ப்பாணம் லிங்கம் 16.12.1960ல் வல்வெட்டித்துறையில் பிறந்தார். இயற்பெயர் செல்வகுமார். இந்துக்கல்லூரியில், படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளரானார். 1980ம் ஆண்டில், 12ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது இயக்கத்தின் உதவியாளனாகச் செயல்பட ஆரம்பித்தார். எமது விடுதலை குறித்து…
கந்தையா ரூபநிதி அச்சுவேலி – யாழ்ப்பாணம் நாம் ஏராளமான மரணத்தைக் கண்டுவிட்டோம். தோழர்களின் சாவு எம்மைப் பாதிக்காது. வீரமரணம் எமக்குப் பரீட்சையமானது. சாவைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம் என்றுதான் நாம் இறுமாந்திருந்தோம். ஆனால் உன் மரணத்தைச் சந்தித்தபோது எம் இதயம் உருக்குலைந்து தளர்ந்து,…
சுப்பிரமணியம் மகேஸ்வரன்கரைநாகர் – யாழ்ப்பாணம் 21.04.87 காலை, ஈழமுரசு பத்திரிகையில் ஒட்டிசுட்டான் படைமுகாம் தாக்குதலில் படையினர் பலர் பலி. 4 மணிநேரத் தாக்குதல். நாற்பதுக்கு மேற்பட்ட மோட்டார்களை போராளிகள் பயன்படுத்தினர். என்ற செய்தியை வாசித்தேன். ஒரு ஏ.கே கூட இல்லாமல் நாங்கள்…
குருதிச் சுவடுகள்.. . “தம்பிமார்..எங்கட எந்த ஒரு பொருளும்ஆமியிட்டை சிக்கக் கூடாது” அது ஒரு முற்பகல்வேளை. முகாமில் சாம் தனது கைத்துப்பாக்கி யைத்துப்பரவு செய்துகொண்டிருந்தான். அருகில் சில தோழர்கள் ஏதேதோ வேலைகளில் மூழ்கிப்போயிருந்தார்கள். என்ன நினைத்தானோ தெரியவில்லை, திடிரென்று சாம் சொன்னான்:…