அரசியல் கைதிகள் உள்ளடங்கலாக நீண்டகாலம் தண்டனை அனுபவித்துவரும் சிறைக்கைதிகள் தொடர்பில் ஆராய்ந்து, அவர்களது தண்டனைக்காலத்தைக் குறைத்தல் மற்றும் விடுவித்தல் தொடர்பில் உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா தலைமையிலான குழுவினால் ஆராயப்பட்டு வருவதாகவும், அக்குழுவின் முன்மொழிவுகளுக்கு அமைவாக கைதிகள் விடுவிக்கப்படுவர் எனவும் நீதி மற்றும்…
இலங்கையின் கடற்பரப்புக்குள் போதைப்பொருட்களை கொண்டு வந்து விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டதன் பின்னர் சர்வதேச கடற்பரப்புக்குள் செல்பவர்களை கைது செய்யும் சட்ட வழிமுறை காணப்படவில்லை. இதனை கருத்திற் கொண்டு நஞ்சுகள்,அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம்…
மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் தொடர்ச்சியாக பிற்போட்டு வருகின்ற நிலையில் மறுபுறம் தமது முகவர்களை மாகாண அமைச்சர்களாக நியமித்துள்ளது. சுகாதாரத்துக்கு பவானந்தாராஜா, கல்விக்கு ஜெகதீஸ்வரன், மகளிர் விவகாரத்துக்கு ரஜீவன், உள்ளுராட்சிமன்றங்களுக்கு இளங்குமரன், விவசாயம் மற்றும் காணிக்கு திலகநாதன் என்ற அடிப்படையில் தேசிய மக்கள்…
பொலிஸ் திணைக்களத்தின் சட்ட அமுலாக்கல் நடவடிக்கைகளை நவீனமயப்படுத்தி, பொதுமக்களுக்கான சேவையை வினைத்திறனாக்கும் நோக்கில் 556 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய தொழில்நுட்ப உபகரணங்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன. புதன்கிழமை (18-02-2026) பாதுகாப்பு அமைச்சி வளாகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது, அமைச்சர் ஆனந்த…
இருக்கிறானா ? இல்லையா ?’ புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி வேறு வேறுண்டோ எனது வாய்க்கு? ★★★★★ மாமனிதனின்மாதாவே ! – நீமணமுடித்தது வேலுப்பிள்ளை ;மடி சுமந்தது நாலு பிள்ளை…
பார்வதியம்மாள் தலைவர் பிரபாகரனை கருவுற்ற காலத்தில் நடந்த அறியாத உண்மை. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பிறந்தது வல்வெட்டித்துறையில் தான் ஆனால் பார்வதியம்மாள் கருவுற்றது அநுராதபுரத்தில். கருவற்றிருந்த காலத்தில் பார்வதியம்மா தினமும் மாலையில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்னமாக விளங்கிய எல்லாள மன்னனின்…