Amizhthu

நினைவு வணக்கம் – செப்டம்பர் 09

செப்டம்பர் 09 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். மேஜர் ஆனந்திசாந்தகுமார் விஜயலட்சுமிமன்னம்பிட்டிபொலநறுவைவீரச்சாவு: 09.09.2008 மேஜர் நிலாகரன்முனியாண்டி ஜீவராசாகிளிநொச்சிவீரச்சாவு: 09.09.2008 கப்டன் அறிவுத்தமிழ்வையாபுரி சசிகலாசமயபுரம்வவுனியாவீரச்சாவு: 09.09.2008 கப்டன் அகிலன்இராசகுலேந்திரன் கேதாரன்யாழ்ப்பாணம்வீரச்சாவு: 09.09.2008 கப்டன் எழிலகன்கிருஸ்ணபிள்ளை…

Read more

வீரவேங்கை பரிமளா | 08.09.1991

வீரவேங்கை பரிமளா கந்தசாமி சந்திரபவானிதிருநெல்வேலி வீதி, யாழ்ப்பாணம்02.05.1975 – 08.09.1991 08.09.1991 அன்று மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. துயிலுமில்லம்: கோப்பாய்துயிலும் நிலை: வித்துடல் இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை…

Read more

தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த – எழுச்சி வணக்க நிகழ்வு | 05.10.2025

05.10.2025 | ஞாயிறு பிற்பகல் 15:00 மணிECG HD SALLE DE AULA Av. Edmond-Vaucher 20 1203 Genève தமிழீழ விடுதலைப் புலிகள் – சுவிஸ் கிளை079 377 16 40 | 076 336 60 92STCC, Postfach…

Read more

தமிழீழப் பெண்ககள் எழுச்சிநாள் – 11.10.2025

தமிழீழப் பெண்ககள் எழுச்சிநாள் – 2025 முதற் பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி உட்பட நான்கு மாவீரர்களின் நினைவுநாளும்.. 2ம். லெப். மாலதி 2ம் லெப்டினன்ட் கஸ்தூரிவீரவேங்கை தயாவீரவேங்கை ரஞ்சி தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்… வணக்கம் செலுத்த அனைவரையும்…

Read more

கிருசாந்தி குமாரசாமி, செம்மணி மனிதப்புதைகுழிகள் மற்றும் நீதி தேடும் நீண்ட போராட்டம்

✧. முன்னுரை 1996 செப்டம்பர் 7ஆம் தேதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 வயது பள்ளி மாணவி கிருசாந்தி குமாரசாமி, இராணுவக் கண்காணிப்பு சாவடியில் சிக்கி இலங்கை இராணுவத்தினரால் மிருகத்தனமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரைத் தேடிச் சென்ற அவரது தாயார்…

Read more

அகவை வாழ்த்து – செப்டம்பர் 08

செப்டம்பர் 08 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம் வீரவேங்கை கீரோராஜ்குலசேகரம் கெங்காதரன்மல்லாகம்யாழ்ப்பாணம்வீரச்சாவு: 07.06.1986 வீரவேங்கை யோகன் (சரத்)இராசையா யோகராசாவந்தாறுமூலைமட்டக்களப்புவீரச்சாவு: 22.12.1986 வீரவேங்கை கந்தையா (செல்வம்)கிருஸ்ணபிள்ளை வரதராசாதண்டுவான், மணலாறுமுல்லைத்தீவுவீரச்சாவு: 25.02.1987 வீரவேங்கை கரன்இரத்தினம் பபிகரன்கொழும்புத்துறையாழ்ப்பாணம்வீரச்சாவு: 24.10.1987 லெப்டினன்ட்…

Read more

நினைவு வணக்கம் – செப்டம்பர் 08

செப்டம்பர் 08 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். மேஜர் தமிழ்ச்சுடர்பவளகாந்தராசா இளங்கீதன்யாழ்ப்பாணம்வீரச்சாவு: 08.09.2008 லெப்டினன்ட் புதியவன் (நிமலன்)தனபாலசிங்கம் ஜெயகுலசிங்கம்திருகோணமலைவீரச்சாவு: 08.09.2008 லெப்டினன்ட் நல்லெழிலன்நாகமுத்து சிவகுமார்யாழ்ப்பாணம்வீரச்சாவு: 08.09.2007 மேஜர் சுதர்சினிதுரைசிங்கம் சதாநந்தினிநவாலி வடக்கு,…

Read more