கப்டன் குமுதன் | 08.09.1994

கப்டன் குமுதன் தங்கவேலு தேவராசாதர்மபுரம், மட்டக்களப்பு21.11.1975 – 08.09.1994 08.09.1994 அன்று பூநகரி பள்ளிக்குடா பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. துயிலுமில்லம்: ஆட்காட்டிவெளிதுயிலும் நிலை: வித்துடல் இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை…

Read more

வீரவேங்கை திலகன் | 11.11.1993

இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள். “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Read more

யாழ்தேவி நடவடிக்கைக்கு எதிரான விடுதலைப் புலிகளின் வெற்றிகர இராணுவ நடவடிக்கை ஒரு பார்வை.

மண்கிண்டிமலை முகாம் தகர்ப்பின் பின் மணலாற்றில் நின்ற யாழ்மாவட்ட தாக்குதலனியைச் சந்தித்த அப்போதைய விடுதலைப் புலிகளின் இராணுவத் துணைத் தளபதி பால்ராஜ் அவர்கள் (1992ம் ஆண்டு மாவீரர் நாளன்று யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில் அணிவகுப்பு மரியாதையை முதன்…

Read more

நாட்டுப்பற்றாளர் இராசா | 01.04.1993

“போர்க்களத்தில் நேரடியாகப் போராடாமல், விடுதலை இயக்கத்திற்குப் பின்நின்று உதவிய (அல்லது) பல்வேறு வழிகளில் பங்களித்த பொதுமக்களே நாட்டுப்பற்றாளர்கள் என கௌரவிக்கப்படுகின்றனர்.” தமிழீழத் தேசியத் தலைவர்.

Read more

கேணல் கிட்டு

சதாசிவம் கிருஸ்ணகுமார்வல்வெட்டித்துறை – யாழ்ப்பாணம்  தீருவில், கடலென மக்கள் இந்திய அரசு தமிழீழத்தின் இதயத்தில் அடித்து வருத்திய பழைய நினைவைச் சொல்லிக்  கொண்டு நிற்கும் பன்னிருவரின் நினைவுக் கோயிலைச் சுற்றியும் நிரவியும் மக்கள். நெஞ்சங்களில் கோபம், அழுகை,   கண்ணீர். சோகத்தை…

Read more

மேஜர் அபயன் | 01.12.1992 அன்று மகிழவெட்டுவான் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் வீரச்சாவு.

1987 ஆம் ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டிருந்த காலத்தில், இவன் யாழ்ப்பாணம் வந்திருந்தான். அதுதான் யாழ்ப்பாணத்திற்கான இறுதிப் பயணம் என்று உணர்ந்திருந்தானோ என்னவோ? உறவினர்கள், நண்பர்கள் என்று ஒருவரது வீட்டினையும் தவறவிடவில்லை இவன். அப்போது, பொதுவாக எல்லாத் தாய்மாருக்கும் இருக்கும்…

Read more