குருதிச் சுவடுகள்

    27.07.1991 அன்று “ஆகாய – கடல் – வெளி” நடவடிக்கையின்போது ஆணையிறவுத் தடைமுகாம் மீது இரண்டாவது தடவையாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட...
    கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது 2001.07.24 அன்று மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலின்போது காவியமான 14 மறைமுகக் கரும்புலிகளின் விபரம். மறைமுகக் கரும்புலி லெப்.கேணல்...
    லெப்டினன்ட்செல்லக்கிளி அம்மான் சதாசிவம் செல்வநாயகம்திருநெல்வேலி கிழக்கு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்.வீரப்பிறப்பு:15.06.1953வீரச்சாவு:23.07.1983 நிகழ்வு:யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மீதான கரந்தடி கண்ணிவெடி தாக்குதலின்போது வீரச்சாவு...
    1983  யூலை  23ம் நாள் நள்ளிரவில் திருநெல்வேலியிலுள்ள பலாலி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் படைப்பிரிவு இராணுவத்திற் கெதிரான திடீர்த் தாக்குதலுக்காக...
    வட தமிழீழம் வட தமிழீழம் முல்லைத்தீவு இராணுவத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட “ஓயாத அலைகள் – 01″ நடவடிக்கையின் போது 21.07.1996 அன்று...
    லெப்.கேணல் குலவேந்தன் வன்னியசிங்கம் மோகனசுந்தரம்மட்டக்களப்பு 15.07.2007 அன்று வீரச்சாவு. “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத்...