எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் மல்லி.! லெப். கேணல் மல்லி, விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவன். இவன் விடுதலைப்போராட்ட காலத்தில் பல களங்களில் தன் முத்திரையைப் பதித்தவன். இரு தேசங்களின் ஆக்கிரமிப்பு இராணுவங்களுடன் இவன் போராடினான். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு என்னும்…
அந்த மண்…இரத்தத்தால் செந்நிறமடைந்த வரலாற்றின் புனிதப் பக்கம்.அந்த வான்…போரின் புகைமூட்டில் கரும்பட்ட தமிழர் வானம்.அந்த நேரம்…05.07.1987ல் தீப்பொறியாக எழுந்த எழுச்சி09.03.2009ல் அமரத்துவமாகி நின்ற நினைவு. அந்தக் காலத்தின் இதயத்திலிருந்துபுராணங்களாக உருவெடுத்தார்கள் — கரும்புலிகள். படைப்பின் முதலெழுத்தாகவேதங்களைத் தாமே ஆகுதியாக்கிக் கொண்டவர்கள்…உயிரை வேட்கையில்லாமல்ஆயுதமாக வடித்தவர்கள்…அழிவின்…