16.01.1993
மாவீரர்கள்
-
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
மேஜர் அபயன் | 01.12.1992 அன்று மகிழவெட்டுவான் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் வீரச்சாவு.
by Amizhthuby Amizhthu1987 ஆம் ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டிருந்த காலத்தில், இவன் யாழ்ப்பாணம் வந்திருந்தான். அதுதான் யாழ்ப்பாணத்திற்கான இறுதிப் பயணம் என்று உணர்ந்திருந்தானோ என்னவோ? உறவினர்கள், நண்பர்கள் என்று ஒருவரது வீட்டினையும் தவறவிடவில்லை இவன். அப்போது, பொதுவாக எல்லாத் தாய்மாருக்கும் இருக்கும் …
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் | 25.09.1992
by Amizhthuby Amizhthuமன்னார்
-
26.04.1992
-
23.03.1992
-
குருதிச் சுவடுகள்.. . லெப்டினன்ட் ராதா சட்டநாதபிள்ளை கேதீஸ்வரன் 5ம் வட்டாரம், திரியாய், திருகோணமலை வீரப்பிறப்பு: 04.03.1974வீரச்சாவு: 26.02.1992 26.02.1992 பம்பைமடுச் சந்தியில் சிறிலங்கா படையினரின் சுற்றிவளைப்பின் போது ஏற்பட்ட சமரில் வீரச்சாவுதுயிலுமில்லம்: கொடிகாமம்துயிலும் நிலை:வித்துடல் அவன் ஒரு வித்தியாசமா னவன். …
-
21.12.1991 | தோப்பூர்
-
மணலாறு,
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி “லெப்.கேணல் ஜஸ்ரின்” | 17.09.1991
by Amizhthuby Amizhthuலெப்.கேணல் ஜஸ்ரின் பொன்னுச்சாமி பாஸ்கரன்தையிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்03.04.1962 – 17.09.1991 17.09.1991 அன்று மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. துயிலுமில்லம்: அளம்பில்துயிலும் நிலை: வித்துடல் போர்முனைக்குச் சென்றவர்கள் வென்றதுண்டு வந்ததில்லை என்பார்கள். இதை ஜஸ்ரினும் படித்திருந்ததினாலோ என்னவோ இறுதியாக …
-
ஒரு போராளியின் குருதிச்சுவடுகள்… கப்டன் அக்கினோ இராசரத்தினம் கலைவாணிகைதடி, நுணாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.26.07.1968 – 08.09.1991 08.09.1991 அன்று மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. போராட்டம். … இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி …
-
வீரவேங்கை பிலகரி சரவணமுத்து இரத்தினேஸ்வரிஉருத்திரபுரம், கிளிநொச்சி10.12.1971 – 08.09.1991 08.09.1991 அன்று மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. துயிலுமில்லம்: கனகபுரம்துயிலும் நிலை: வித்துடல் இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு …
-
வீரவேங்கை கல்பனா கனகரட்ணம் அருள்நிதிஅல்வாய் தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்26.07.1970 – 08.09.1991 08.09.1991 அன்று மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. துயிலுமில்லம்: எள்ளங்குளம்துயிலும் நிலை: வித்துடல் இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் …