செய்திகள்

“தைப்பொங்கல் திருநாளே தமிழரின் புத்தாண்டாகும்.” – த.வி.பு

தைப்பொங்கல் திருநாளே தமிழரின் புத்தாண்டாகும் – தமிழீழ விடுதலைப் புலிகள் அனைவருக்கும்  தமிழ்ப்புத்தாண்டு  மற்றும் தைப்பொங்கல் வாழ்த்துகளைத் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம்.  இனிவரும் காலத்தை நாம் எமதாக்க ஒன்றுபட்டு உழைப்போம் என எமக்காய் உயிர்க்கொடை தந்த மாவீரர் கல்லறைகள் மீது புதியதொரு நாளில்…

Read more