இந்தியா ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையின் ஐசியுவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் நோயாளிகள் 7 பேர் உயிரிழந்தனர். 6 October, 2025
இந்தியா சபரிமலை ஐயப்பன் கோவிலின் தங்கத் தகடுகள் எடை குறைந்த விவகாரத்தை எழுப்பி, கேரள சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். 6 October, 2025
இந்தியா முதன்மை செய்திகள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக 1,000க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர். 6 October, 2025
இந்தியா மேற்குவங்க மாநிலம், டார்ஜிலிங்கில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. 6 October, 2025
இந்தியா “பண்டிகை காலங்களில் விமானக் கட்டணங்களை உயர்த்த வேண்டாம்.” என்று விமான நிறுவனங்களுக்கு DGCA கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. 6 October, 2025
இந்தியா குஜராத்தில் லாரி, பிக்அப் வேன், ஜீப் மற்றும் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். 5 October, 2025
இந்தியா முதன்மை செய்திகள் மத்திய பிரதேசத்தில் உயிரிழந்த குழந்தைகள் 11 பேருக்கு இருமல் மருந்தை பரிந்துரைத்த டாக்டர் பிரவீன் சோனி கைது. 5 October, 2025
இந்தியா மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில், கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 14 பேர் உயிரிழந்தனர். 5 October, 2025
இந்தியா முதன்மை செய்திகள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸிலிருந்து இங்கிலாந்தின் பர்மிங்காம் நகருக்குச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில், நடுவில் தொழில்நுட்பக் கோளாறு. 5 October, 2025
இந்தியா தடை செய்யப்பட்ட 250 கிலோகிராம் எடையுடைய கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 5 October, 2025
இந்தியா முதன்மை செய்திகள் ‘சக்தி’ என்று பெயரிடப்பட்ட முதல் புயல், அக்டோபர் 7 வரை நீடிக்கும் கனமழையை மும்பையில் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 October, 2025
இந்தியா விளையாட்டு வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது. 4 October, 2025