இந்தியா

இந்திய செய்திகள்

“இலவசங்களுக்கு நிதி இருக்கிறது, ஆனால் செவிலியர்களின் சம்பளத்திற்கு எதுவும் இல்லை ?” உச்ச நீதிமன்றம் தமிழக அரசிடம் நிதி முன்னுரிமைகள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளது.