07.04.2025 – யாழ் சந்திப்பு குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்தியப் பிரதமரிடம் நான்கு...
News
06.04.2025 – வாழைச்சேனை இந்த சம்பவம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி – கேணி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(06) இடம்பெற்றுள்ளது. மகனை சந்தேகத்தில் கைது செய்த வாழைச்சேனை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்....
06.04.2025 – முல்லைத்தீவு முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தி தமது இளம் சந்ததியினரை...
06.04.2025 – தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் – அனைத்துலகத் தொடர்பகம் நடாத்தும் தமிழின அழிப்பு நினைவுநாள் – மே...
06.04.2025 – இலங்கை இலங்கைக்கு பிரதமர் மோடி சென்று இருந்தார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்பில் நடந்த...
06.04.2025 – சென்னை இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல்...
06.04.2025 – ராமேஸ்வரம் இலங்கை பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, இன்று பிரதமர் மோடி தமிழகம் வந்தார். ராம நவமி நாளான இன்று, மதியம்...
06.04.2025 – யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,யாழ்ப்பாணம்...
06.04.2025 – ஐரோப்பிய ஒன்றியம் 23.06.2025 திங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலையடையும் வரை ‘‘உரிமைக்காக...
05.04.2025 – சென்னை தேர்தலுக்கான தேதிகள் எப்போது என்பதே தெரியாது. ஆனால், தேர்தல் வரும் போது வரட்டும் என்று அதற்கு முன்னரே தொண்டர்களிடம்...
05.04.2025 – இலங்கை பிரதமர் மோடி அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயகே உள்ளிட்ட...
05.04.2025 – சென்னை ராமேஸ்வரம் கடலில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் ரயில்வே மேம்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறக்கவுள்ளார். பிரதமர் மோடி...
05.04.2009 – ஆனந்தபுரம் பிரிகேடியர் ஆதவன் (கடாபி)ஆறுமுகம் அருந்தவச்செல்வன்வீரப்பிறப்பு: 27.02.1968வீரச்சாவு: 05.04.2009பால்: ஆண்வீரச்சாவடைந்த மாவட்டம்: முல்லைத்தீவு வீரச்சாவு நிகழ்வு விபரம்: ஆனந்தபுரத்தில் சிறிலங்கா...
05.04.2009 – ஆனந்தபுரம் பிரிகேடியர் தீபன்வேலாயுதம்பிள்ளை பகீரதகுமார்கண்டாவளை, கிளிநொச்சிசொந்த இடம்: கண்டாவளைமாவட்டம்: கிளிநொச்சிவீரப்பிறப்பு: 08.01.1966வீரச்சாவு: 05.04.2009பால்: ஆண்வீரச்சாவடைந்த மாவட்டம்: முல்லைத்தீவு வீரச்சாவு நிகழ்வு...
05.04.2025 – சென்னை 22K தங்கம் /g ₹8,39924K தங்கம் /g ₹9,16318K தங்கம் /g ₹6,919 சென்னை நகரில் இன்று 1...
05.04.2025 – இலங்கை இப்படகுகள் சேதம் அடைந்து, இலங்கை கடற்கரையில் கிடக்கும் நிலையில், யாழ்ப்பாணம் முதல் மன்னார் வரை நடுக்கடலில் இப்படகுகளை மூழ்கடிக்க...
04.04.2025 – இலங்கை மேலும், 13 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை, சுற்றுலா அதிகார சபையின் அனுமதி பெற்ற...
04.04.2025 – மும்பை மஹாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் மாவட்டத்தில் தொழிலாளர்களை ஏற்றி சென்ற டிராக்டர் கிணற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. கிராம மக்கள் சம்பவ...
04.04.2025 – புதுடில்லி இது தொடர்பாக லோக்சபாவில் மத்திய வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் கூறியதாவது; அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள்,...
04.04.2025 – இலங்கை தாய்லாந்து சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷின்வத்ராவை சந்தித்தார். பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்றதுடன், பல நாட்டு தலைவர்களுடன்...