இலங்கை

இலங்கை பொதுக் கல்வித் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 340,525 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளனர்.

கொழும்பு

Read more

ஹொரணையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹொரணையில் ஞாயிற்றுக்கிழமை (02.11.2025) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் தற்போது ஹொரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more