தமிழீழம்

19 ஆவது நாளாக முத்து நகர் விவசாயிகளின் சத்தியாக் கிரகப் போராட்டம் தொடர்கிறது!

, பிரதமரின் 10 நாட்கள் வாக்குறுதிக்கும் தீர்வில்லை என்கின்றனர் திருகோணமலை முத்து நகர் விவசாயிகள். குறித்த விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களுக்காக தொடர்ந்தும் 19 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை (05) சத்தியாக் கிரகப் போராட்டத்தில் திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பு போராடி வருகின்றனர்.…

Read more

முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான 12 வயதுச் சிறுவன் எடுத்த முயற்சி வெற்றியை கொடுத்துள்ளது.

பாக்கு நீரிணை 9 மணி 11 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார். இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்துச்சென்று சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன், முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான 12 வயதுச் சிறுவன் எடுத்த முயற்சி…

Read more

கானல் நீதி – The Unending Search for Justice – 06.10.2025

நீதியின் தேடலில் தொலைந்த Dr. மனோகரன் அவர்களையும், இன்றுவரை நீதி மறுக்கப்பட்ட அனைவரையும் நினைவுகூரும் – கானல் நீதி – The Unending Search for Justice காலம் – 06.10.2025நேரம் – காலை 10 மணிஇடம் – தந்தை செல்வா…

Read more