இலங்கை கடல் எல்லைக்குள் தமிழக இழுவைப் படகுகள் ஒருபோதும் அனுமதிக்கப்படாது!
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக முன்னெடுத்துள்ளோம். இதன் ஒரு கட்டமாக எதிர்வரும் மே மாதம் இந்தியாவின் தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளேன். இந்திய மீனவர்களின் இழுவை…