தமிழ் இனப்படுகொலை

22.09.1995 அன்று சிங்கள பேரினவாத அரசால் நடத்தப்பட்ட நாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை.

The massacre of Nagercoil school students carried out by the Sinhala chauvinist government on 22.09.1995.

Read more

ஈழத்துக் கலைவாணர் கணேஸ் மாமா | 09.05.2009

சிங்கள  பேரினவாத  இராணுவத்தின் இன அழிப்பின் போது 09.05.2009 அன்று சிறிலங்கா அரச படைகளின் எறிகணைவீச்சில் ஈழத்துக் கலைவாணர் கணேஸ் மாமா உள்ளிட்ட பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள்.

Read more