அடிக்கற்கள்

கப்டன் பண்டிதர்

சின்னத்துரை ரவீந்திரன்கம்பர்மலை – யாழ்ப்பாணம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள படையினருக்குமிடையே நடைபெற்ற சமர் ஒன்றில், புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ப.இரவீந்திரன் (பண்டிதர்) வீரச்சாவு அடைந்தார். இந் நிகழ்ச்சி 1985 ஐனவரி 9ஆம் நாளன்று,…

Read more

கப்டன் ரஞ்சன்

கனகநாயகம் ஞானேந்திரமோகன்பருத்தித்துறை – யாழ்ப்பாணம் “மக்கள் போராட்டம்” என்ற தமக்கே புரியாத சில மெய்யியல்களை (தத்துவங்களை) பேசுபவர்கள் தாங்கள் பேசுவது நடைமுறைக்கு இயலக்கூடியாத என்பதைப் பற்றி யோசிக்காமல் அதை புலிகள் செய்கிறார்கள். ஆகவே கட்டாயம் அதைப் பிழை என்று தான் சொல்லவேண்டும்.…

Read more

லெப்டினன்ட் செல்லக்கிளி

சதாசிவம் செல்வநாயம்கல்வியங்காடு – யாழ்ப்பாணம் சந்திரன் மற்றும் செல்லக்கிளி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் செல்வநாயகத்துக்கு இயக்கம் சூட்டிய பெயர்கள். கல்வியங்காடு என்ற இடத்தில் ஏழை வேளாண்மைக் குடும்பத்திலே பிறந்து தொடக்கக் கல்வியைக் கூடத் தொடர முடியாத நிலையில்…

Read more

லெப்டினன்ட் சீலன்

ஞானப்பிரகாசம் லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி– திருகோணமலை 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து போயிருக்கிறது. அந்த அமைதியைக் குலைத்துக் கொண்டு, சிறிலங்காவின்…

Read more

வீரவேங்கை ஆனந்த்

இராமநாதன் அருள்நாதன் மயிலிட்டி – யாழ்ப்பாணம்  1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய இளம் கெரில்லா வீரன் ஆனந்த் என்னும் அருள்நாதன்இ உலகிற்குப் பிரகடனப் படுத்தப் பட்டான். மீசாலை மண்ணிலே சுற்றி வளைத்துக் கொண்ட சிங்கள…

Read more