பொலநறுவை (தமிழர் பகுதி)
மட்டு – அம்பாறை மாவட்ட புலனாய்வுத்துறை துணைப் பொறுப்பாளர்.
நாட்டுப்பற்றாளர்கணபதிப்பிள்ளை பரமானந்தர் கணபதிப்பிள்ளைஅரியாலை, யாழ்ப்பாணம் 27.02.2002 அன்று சுகவீனம் காரணமாக சாவு. “போர்க்களத்தில் நேரடியாகப் போராடாமல், விடுதலை இயக்கத்திற்குப் பின்நின்று உதவிய (அல்லது) பல்வேறு வழிகளில் பங்களித்த பொதுமக்களே நாட்டுப்பற்றாளர்கள் என கௌரவிக்கப்படுகின்றனர்.“ நாட்டுப்பற்றாளர்கள் விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றில் ஒரு பெரிய…
குருதிச் சுவடுகள்.. . எம் மனங்களோடு கலந்து போன கடற்புலி மகளிர் துணைத்தளபதிகடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி தாயகத்தைக் காப்பதற்காய் கனத்த மடிகளாய் கரையைத் தேட முயலும் படகுகள் இயந்திரப் பிழைகளால் வேகம் குறைய, தொடரணியாய் எம் கடற்பரப்பில் நகரும் எதிரிகளோடு மாட்டுப்பட…