மாவீரர்கள்

லெப்.கேணல் புலேந்திரன் | 05.10.1987

குருதிச் சுவடுகள்.. தமிழ் மக்களின் பாதுகாப்புக்குத் தானே உத்தரவாதம் என்று எமது ஆயுதங்களைப் பெற்ற இந்தியா, நீ திருமலைக்குப் போவதற்குப் பாதுகாப்புக் கேட்டபோது இந்திய இராணுவத்திலுள்ள மேஜர் கருப்பசாமி உனக்குச் சொன்னார், “இன்றும் இல்லை, இனி எப்போதும் இல்லை” என்று. விடுதலைக்காகப்…

Read more

லெப்.கேணல் குமரப்பா | 05.10.1987

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட லெப்டினன்ட் கேணல் குமரப்பா அவர்கள் 1983ம் ஆண்டு தன்னை முழுமையாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார். ​தமிழர் தாயகப் பகுதிகளில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினருக்கும், காவல்துறையினருக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தாக்குதல்களில்…

Read more

தீருவில் தீ | 05.10.1987

இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள். தமிழீழக் கடற்பரப்பில் பயணித்தவேளை சிறிலங்கா கடற்படையால் பிடிக்கப்பட்டு பலாலி படைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த இவர்களை கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு சிறிலங்கா…

Read more

லெப்.கேணல் பொன்னம்மான்

யோகரத்தினம் குகன்கலட்டி – யாழ்ப்பாணம் தந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா…. என்ற பாடல் முகாமுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த ஓரிரவில் தோழர்கள் காற்று வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். அருமையான அந்தப் பாடல் காற்றில் என்னமாய் வந்து அவர்களை உதைத்தது.…

Read more

மேஜர் கணேஸ்

சித்திரவேல் சிற்றம்பலம்கந்தளாய் – திருகோணமலை  அவனுடைய சாவு ஓர் இலையின் உதிர்வு அல்ல ஒரு மலையின் சரிவு ஆகும் மேயர் கணேஷ் தமிழ் ஈழ விடுதலைப் போர்வரலாற்றில் மேனி சிலிர்க்க வைக்கும் ஒரு அத்தியாயம் ஆகிவிட்டான். பெருத்த மீசை தடித்த உதடுகள்…

Read more

லெப்.கேணல் விக்ரர்

மருசலீன் பியூஸ்லஸ்பனங்கட்டிக்கொட்டு – மன்னார்  மன்னார் பனங்கட்டிக்கொட்டு கிராமத்தில் 1963ம் ஆண்டு பிறந்த மருசலனின் பியூஸ்லஸ் என்ற தளபதி விக்ரர் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கல்வி பயின்றவர். எமது விடுதளைப்போர்ராட்டமானது பறந்து விரிந்து, ஆழ வேருன்றி பெருகிவிட்டதாக தனக்கே…

Read more

வீரவேங்கை ரமேஸ் | 08.09.1986

வீரவேங்கை ரமேஸ் தங்கவேலாயுதம் ரமேஸ்குமார்திருநெல்வேலி தெற்கு, யாழ்ப்பாணம்30.08.1970 – 08.09.1986 08.09.1986 அன்று கோட்டை காவலரண் பகுதியில் காவல் கடமையின்போது சிறிலங்கா படையினரின் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு. இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால்…

Read more

வீரவேங்கை நந்தன் | 08.09.1986

வீரவேங்கை நந்தன் கந்தசாமி நந்தகுமார்கந்தர்மடம், யாழ்ப்பாணம்20.05.1970 – 08.09.1986 08.09.1986 அன்று கோட்டை காவலரண் பகுதியில் காவல் கடமையின்போது சிறிலங்கா படையினரின் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு. இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை…

Read more