Day: 18 September 1987

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் “நான்காம் நாள் 18.09.1987” தியாக வேள்வி.!

கடந்த மூன்று நாட்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாகத் திலீபனின் நட்புக்கு...