Day: 29 January 2009

ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன் – வீரத் தமிழ்மகன் முத்துக்குமார்

“தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தமிழ்மக்களுக்கு முத்துக்குமார் அளித்த இறுதி மடல்”  அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே… ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்...