தமிழகம் நடிகர் விஜயின் பேச்சில் அகந்தை அதிகம் உள்ளது. முதல்வரை மிரட்டும் தொனியில் பேசுவதில் இருந்தே அவரை பாஜ தான் இயக்குகிறது என்பது தெரிகிறது என சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். 23 September, 2025
ஐரோப்பா சர்வதேசச் செய்திகள் ‘அமெரிக்கா உடனான அணுசக்தி ஒப்பந்தம் உச்சவரம்புகளை மேலும் ஓராண்டுக்கு ரஷ்யா கடைப்பிடிக்கும்’ – புடின் தெரிவித்தார். 23 September, 2025
தமிழகம் ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட நிலையில், ஆவின் பொருட்களின் விலையை குறைக்காமல், அதன் அடிப்படை விலையை உயர்த்தியுள்ளதாக தமிழக அரசு மீது அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். 23 September, 2025
இந்தியா ‘ஆமதாபாத் விமான விபத்து: விமானிகள் மீது குற்றஞ்சாட்டுவது பொறுப்பற்ற செயல்; துரதிருஷ்டவசமானது’ என உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 23 September, 2025
இலங்கை தெற்கு மாகாணத்தில் 22’ம் திகதி மாத்திரம் ஐஸ், ஹெரோய்ன் உள்ளடங்களாக “600 கிலோ போதைப் பொருட்கள்” கைப்பற்றபட்டுள்ளன. 23 September, 2025
இலங்கை “ஜே.வி.பி. வன்முறையாளர்களிடமிருந்து” மக்கள் எதிர்பார்க்கும் எந்தவொரு மாற்றமும் இடம்பெறாது. – என முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 23 September, 2025