சர்வதேசச் செய்திகள் பிரித்தானியா முதன்மை செய்திகள் பிரிட்டனின் மன்னர் சார்லஸ் தனது தம்பி இளவரசர் ஆண்ட்ரூவின் அரச பட்டங்களை பறிப்பதற்கான முறையான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளார். 31 October 2025 லண்டன் Read More
இந்தியா முதன்மை செய்திகள் ஆந்திராவில் சித்தூர் மேயர் மற்றும் அவரது கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து சித்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 31 October 2025 சித்தூர், ஆந்திரப் பிரதேசம் Read More
இந்தியா முதன்மை செய்திகள் தெருநாய்கள் தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை மாநில அரசுகள் மதிக்கவில்லை – இந்திய உச்ச நீதிமன்றம்! 31 October 2025 புதுடில்லி Read More
தமிழகம் முதன்மை செய்திகள் சதுப்பு நிலமான பள்ளிக்கரணை பெரும்பாக்கத்தில் பிரிகேட் அடுக்குமாடி குடியிருப்பு கட்டக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 31 October 2025 சென்னை Read More
தமிழீழம் மட்டக்களப்பு வாழைச்சேனை பாடசாலைக்கு முன்னால் கசிப்பு விற்பனை நிலையம்! 31 October 2025 மட்டக்களப்பு Read More
தமிழீழம் முதன்மை செய்திகள் யாழ். மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு இளைஞர்கள் கைது! 31 October 2025 யாழ். மணியந்தோட்டம் Read More
தமிழீழம் முதன்மை செய்திகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்திலிருந்து துப்பாக்கி சஞ்சிகைகள் மீட்கப்பட்டன. 31 October 2025 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் Read More
இலங்கை மலேசிய கடற்படை போர்க்கப்பலான ‘KM BENDAHARA’ இலங்கையை விட்டுப் புறப்பட்டது. 31 October 2025 கொழும்பு Read More
இலங்கை கல்பிட்டி, இப்பந்திவு மற்றும் நீர்கொழும்பு மா ஓயா ஏரிப் பகுதியில் சுமார் 793 கிலோகிராம் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 31 October 2025 இலங்கை Read More
இலங்கை அம்பாந்தோட்டையில் சிதைவடைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பெலியத்தை பொலிஸார் தெரிவித்தனர். 31 October 2025 அம்பாந்தோட்டை Read More
தமிழீழம் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறாத நிறுவனத்திற்கு எதிராக மீனவர்கள் போராட்டம்! 31 October 2025 யாழ்ப்பாணம் Read More