Day: 7 October 2025

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிசார் அழைத்துள்ளார்கள்.

போரினால் பாதிக்கப்பட்ட காசாவின் மக்களுக்கு உதவுவதற்காக நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்த 171 சமூக ஆர்வலர்களை இஸ்ரேல் நாடு கடத்தியது.