Day: 8 October 2025

மாத்தறை, வெல்லமடம பகுதியில் வீதி தடையினை மீறி வாகனம் ஓட்டிச் சென்ற கார் மீது பொலிஸார்  துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸார், காரை நிறுத்துமாறு உத்தரவிட்டபோதும் உத்தரவை மீறி காரினை தொடர்ந்து ஓட்டிச் சென்ற நிலையில் இந்த துப்பாக்கி பிரேயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது....

நாய்களில் உள்ள உண்ணிகள் மனிதர்களைக் கடிப்பதால், ‘ஸ்க்ரப் டைபஸ்’ எனப்படும் உண்ணி மூலம் பரவும் நோய் பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை