Day: 12 October 2025
“மாவீரர் தளபதி விதுசா” அவர்களின் தந்தையார் இன்று (12.10.2025) மதியம் இவ்வுலக வாழ்வினை நீத்துள்ளார்.
அவருக்கு எமது புகழ் வணக்கம் தகவல்: போராளிகள் நலன்புரிச் சங்கம்
வேலாயுதம் இராசதுரை | புகழ் வணக்கம் | 11.10.2025
மன்னார் ஈச்சளவக்கையைச் சேர்ந்த “மாவீரர் வீரவேங்கை அமுதன் & மாவீரர் வீரவேங்கை செஞ்சுடர்” ஆகியோரின் தந்தையாரான வேலாயுதம் இராசதுரை அவர்கள்...