Day: 4 November 2025
கோவை கல்லுாரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மூவரை கோவை போலீசார் இன்று நள்ளிரவு சுட்டு பிடித்தனர்.
கோவையில் ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த கல்லுாரி மாணவியை, கத்தி முனையில் கடத்தி, கூட்டு...