ஹெரோயினுடன் ஐந்து சந்தேக நபர்கள் சனிக்கிழமை (08.11.2025) ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. அவர்களிடமிருந்து 05 கிலோ...