Day: 3 December 2025

‘தமிழகத்தில் மழையில் சேதம் அடைந்துள்ள பயிர்களுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு 8,000 ரூபாய் அரசு அறிவித்துள்ள நிலையில், 20,000 ரூபாய் வழங்க வேண்டும்’ என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

03-12-2025 | சென்னை -

ஏர் இந்தியா ஏர்பஸ் ஏ320 பயணிகள் விமானம் முறையான தகுதிச் சான்றிதழ் இல்லாமல் பல முறை இயக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

03-12-2025 | புதுடில்லி -