மத்திய கிழக்கு முதன்மை செய்திகள் ஏமனில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் செய்தியாளர்கள் 31 பேர் உயிரிழந்தனர். 21 September 2025 சனா, Read More
இலங்கை நுகேவெவ பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில், 3 காணிகளில் கஞ்சா செடிகளை வளர்த்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 21 September 2025 கொழும்பு, Read More
தமிழீழம் தியாக தீபம் திலீபனின் 07’ம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. 21 September 2025 நல்லூர், Read More
தமிழீழம் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில், சிறுவர் பகுதியில் புத்தக கண்காட்சியும், ஆவணவாக்கல் பகுதியில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தலும் நடைபெற்றது. 21 September 2025 யாழ்ப்பாணம், Read More
இலங்கை கரந்தெனிய பிரதேச சபையின் தலைவர் மஹில் முனசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை (21) திடீரென சுகவீனமடைந்து காலமானார். 21 September 2025 இலங்கை Read More
இலங்கை இலங்கை மின்சார தொழிற்சங்க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளனர். 21 September 2025 கொழும்பு, Read More
இலங்கை ‘அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனவரி மாதம் சம்பள உயர்வு.’ – அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 21 September 2025 கொழும்பு, Read More
ஐரோப்பா சர்வதேசச் செய்திகள் ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதிக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி அமெரிக்காவை வலியுறுத்துகிறார். 21 September 2025 கீவ், Read More
இலங்கை சம்மாந்துறை பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் – பொலிஸ் முற்றுகை. 21 September 2025 சம்மாந்துறை, Read More
ஐரோப்பா சர்வதேசச் செய்திகள் ரஷ்யாவின் தென்மேற்கு சமாரா பகுதியில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. 21 September 2025 மாஸ்கோ, Read More
இந்தியா ”சபரிமலை வளர்ச்சி திட்டங்களுக்கு 1,000 கோடி ரூபாய் செலவிடப்படும்,” என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 21 September 2025 பத்தனம்திட்டா, Read More