புலம்பெயர் தமிழர்கள் முதன்மை செய்திகள் இறுதி அஞ்சலி அறிவித்தல் “அமரர் யோகராசா சிறிஸ்கந்தராசா” 19 October, 2025
இலங்கை முதன்மை செய்திகள் இலங்கை, நுவரெலியாவில் நடைபெற்ற பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்றை சுற்றிவளைத்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது போதைப் பொருட்களுடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 19 October, 2025
இந்தியா முதன்மை செய்திகள் பீஹார் சட்டசபை தேர்தலுக்கான ஆளும் பாஜ கூட்டணியின் தேர்தல் பிரசாரத்தை இந்திய பிரதமர் மோடி அடுத்த வாரம் தொடங்க உள்ளார். 19 October, 2025
இந்தியா முதன்மை செய்திகள் விளையாட்டு ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 289 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை இங்கிலாந்து நிர்ணயித்துள்ளது. 19 October, 2025
இந்தியா முதன்மை செய்திகள் தீப உற்சவத்தை முன்னிட்டு அயோத்தியின் சரயு நதிக்கரையில் 26 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு, கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. 19 October, 2025
தமிழகம் முதன்மை செய்திகள் நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 15-11-2025 (கல்லணை அருகில்) உள்ள வீரப்பெரும்பாட்டன் கரிகாலன் திடலில் “தண்ணீர் மாநாடு” பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது. 19 October, 2025
இந்தியா “பழங்கால இந்தியர்கள் மெக்சிகோ முதல் சைபீரியா வரை பயணித்து அறிவியல் மற்றும் கலாசாரம் குறித்து கற்பித்தனர்” – ஆர்எஸ்எஸ் தலைவர் 19 October, 2025
தமிழீழம் முதன்மை செய்திகள் “13 ஆவது திருத்தம் தொடர்பில் கூட்டங்களை நடாத்துவதை தாமாகவே ஒப்பந்தத்தில் இருந்து விலகும் செயலாகவே நாம் பார்க்கிறோம்” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம். 19 October, 2025
இலங்கை முதன்மை செய்திகள் சோமரத்ன ராஜபக்ஷவின் பிரமாணப் பத்திரம் சாட்சியங்களைச் சேகரிக்கும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. 19 October, 2025
இலங்கை ராகம, படுவத்த பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 09 சிறுவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 19 October, 2025
இலங்கை காலி, அக்மீமன பகுதியில் வாடகை வீட்டில் ‘குஷ்’ கஞ்சா பயிரிட்டதற்காக பெலாரஷ் நாட்டைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 19 October, 2025