Loading Events

« All Events

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 – சுவிஸ்

November 27 @ 12:30 - 19:30
Free

“மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கிறது.”
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதக வே.பிரபாகரன்.

“எம் தேசப்புதல்வர்களின் தியாகத்தை உலகறியச்செய்யும் வகையில் உங்களுடன் கல்விகற்கும், வேலைபார்க்கும் வேற்று நாட்டு நண்பர்களையும் அழைத்துவாருங்கள்.”

27.11.2025 வியாழன் | 12.30-19.30 மணி
Messe NORD Messeplatz 10 4005 Basel

தமிழீழ விடுதலைப் புலிகள் – சுவிஸ் கிளை
076 336 6092 | 078 872 88 86

Details

Date:
November 27
Time:
12:30 - 19:30
Cost:
Free
Event Category:

Organiser

தமிழீழ விடுதலைப் புலிகள் – சுவிஸ் கிளை
Phone
076 336 6092
Email
info@swisstcc.ch
View Organiser Website

Venue

Messe Nord
Messeplats, Basel 4058 Switzerland + Google Map