Loading Events

« All Events

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா. முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம். – பிரான்சு

September 15 @ 16:00 18:00

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா. முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்.

முதல்த்தடவையாக பிரான்சிலிருந்து ஜெனிவா நோக்கிய வாகனப் பேரணி…

15-09-2025 | திங்கட்கிழமை | 14:00 – 18:00 மணிவரை
ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்
UNO – Geneva

Justice pour le génocide du peuple tamoul par l’État Sri Lankais ! Enquête internationale indépendante Référendum pour la création du TamilEelam

திலீபனின் நினைவு மாதத்தில் தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டிக் குரல் கொடுப்போம் வாரீர்

தொடர்புகளுக்கு :
தமிழ் இளையோர் அமைப்பு
07 49 61 18 54

அரசியல் துறை
07 67 41 99 85

மேலதிகத் தொடர்புகளுக்கு :
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு
01 48 22 01 75
06 29 16 25 41

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு

01 48 22 01 75

UNO GENEVA

Geneva Switzerland + Google Map

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *