
- This event has passed.
கரும்புலிகள் நாள் 2025 – பெல்ஜியம்
July 14 @ 16:00 - 21:00
Free

கரும்புலிகள் நாள் 2025 – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பெல்ஜியம்.
14.07.2025 திங்கள் 16:30
Langstraat 102
2140 Antwerpen
Belgium
கரும்புலிகள் நாள் 2025 சிறப்புவெளியீடாக ஆரிவரோன் பாடல் இறுவட்டு வெளியிட்டு வைக்கப்படும்.
”கரும்புலி வீரர்கள் பலர் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கியபோதும். அவர்களது அற்புதமான சாதனைகள் வரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழுடன் வாழும்”.
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்,
+32 466366759
+32 477132115
Infotccbelgium@gmail.com
www.tccbelgium.org
TCC – BELGIUM
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பெல்ஜியம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”