Flash News இலங்கை செய்திகள் “நீண்டகால இனப்பிரச்சினை குறித்து தெளிவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பாராளுமன்ற சபையில் வலியுறுத்தினார். 23 August 2025