இலங்கை செய்திகள் மடவல – உல்பட பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர். 9 July 2025