தமிழக செய்திகள் அ.தி.மு.க. கொள்கை எதிரியா? இல்லையா? என த.வெ.க. தலைவர் விஜய்க்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார். 5 July 2025