தமிழக செய்திகள் தங்க கடத்தல் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதியில் நடந்த முறைகேடு தொடர்பாக, சென்னையில் ஆறு இடங்களில், சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். 31 August 2025