இலங்கையில் நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து, பிரியாணி, முட்டை ரொட்டி உள்ளிட்ட முக்கிய உணவுகளின் விலை ரூ.25ஆல் குறைப்பு.
நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து, பிரியாணி, முட்டை ரொட்டி உள்ளிட்ட முக்கிய உணவுகளின் விலை ரூ.25ஆல் குறைக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்...