Flash News தமிழீழ செய்திகள் கனடாவின் பொதுப்பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் ஹரி ஆனந்தசங்கரிக்கு, மனோக ணேசன் மற்றும் சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 15 May 2025