அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்

அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு 2025 – அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 24வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை (12.10.2025) பிரான்ஸ், ஜேர்மன், சுவிஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்றது. 09 தேர்வு நிலையங்களில் தரம் இரண்டு தொடக்கம் ஆற்றுகைத்தரம்  நட்டுவாங்கத்…

Read more