உலகத் தமிழர்கள்

எழுதியவர்ஈழத்து நிலவன்13/08/2025   புலிகள் மறைந்த காட்டில்இப்போது..ஓநாய்கள் ஊளைக்கின்றன —தங்களை ஆட்சி என அறிவிக்கின்றன.அந்த ஊளைகள்,நாளொன்றுக்கு ஒரு அமைதிப் பேச்சு,நாடொன்றுக்கு ஒரு வளர்ச்சி திட்டம்,ஆனால்...
துரோகி!வழித்தடத்தில் நிழலாய் நடக்கும்,வீரசரித்திரத்தைக் கிழித்து எறியும்,தன் இனத்தின் உச்சியை உண்ணும்,மாற்சிந்தனைக்கு அடிமை ஆன மனிதக்கூட்டம்!அவர்களும் தமிழர்கள்தான் —ஆனால், தமிழ் ஏந்திய தலைமுறைதான் இல்லை!...
தமிழினத்திற்கு எதிரான இன அழிப்பின் ஓர் அங்கமே கறுப்பு ஜூலை. திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் ஆரம்பமாக...
Skip to content