“புலிகள் இறுதி யுத்தத்தில் கூட தமிழ் மக்கள் கொல்லப்படுவதை விரும்பவில்லை” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தில் கூட தமிழ் மக்கள் கொல்லப்படுவதை விரும்பவில்லை என்பதற்கு நானே சாட்சி என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதன் பின் ஏற்பட்ட படுகொலைகள் அனைத்துக்கும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அண்மையில்…